Monday, October 24, 2011

பியானோ வாசிக்கும் ரோபோ (வீடியோ)


மனிதனை சும்மா இருத்தி விட்டு அனைத்து வேலைகளையும் செய்வதற்கு ரோபோ இப்போது தயாராகவுள்ளது. இங்கே Teotronico எனும் பெயருடைய ஒரு ரோபோ பியானோ வாசிக்கிறது. இந்த ரோபோ பார்வையாளர்களை மிகவும் கவர்ந்திழுக்கிறது. இது மட்டுமே உலகில் பியானோ வாசிக்கும் ஒரே ரோபாவாகும்.

3,000 பவுண்ஸ் செலவில் இத்தாலியில் உருவாக்கப்பட்டது இந்த ரோபோ. இசைக்கருவிகளை இசைக்கும் இந்த ரோபோவுக்கு 19 விரல்கள் உள்ளன. இதன் கண்களில் கமெராக்கள் உள்ளன. இதனால் பார்வையாளர்களின் உணர்வுகளைப் பார்த்துக்கொண்டு அதற்கேற்றாற்போல இசையை மாற்றும் திறனுடையது இந்த Teotronico  ரோபோ. Teotronico தற்போது தனியார் நிறுவனங்களில் ஒரு கலக்கு கலக்கி வருகிறது.




அந்த ரோபோவின் வீடியோக் காட்சியை துருவம் வாசகர்ளுக்காக இங்கு தருகின்றோம்.


0 comments:

Post a Comment