Sunday, October 23, 2011

கணனியை வேகமாக Turn ON செய்யலாம்


சில கணனிகள் இயங்க ஆரம்பிப்பதற்கு சிறிது நேரம் எடுக்கும். அதுவும் வேகம் குறைந்த கணனிகள் என்றால் சொல்லவும் தேவையில்லை. இயங்க ஆரம்பிக்கும்வரை பொறுமை இருக்காது. இதை நிவர்த்திசெய்ய Speed UP My PC என்றொரு ஒரு மென்பொருள் உள்ளது. இதனை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக்கொண்டால் அது உங்களது கணனியை வேகமாக இயங்குவதற்கு (Turn On) உதவி செய்கிறது.




  • Version: 5.1.4.2
  • File size: 5.4MB
  • Date added: September 14, 2011
  • Price: Free to try (Scan only, fix-disabled)
  • Operating system: Windows XP/Vista/7

  • இதனை டவுண்லோட் செய்ய இங்கு அழுத்தவும் .
    http://download.cnet.com/3001-18512_4-10602643.html?spi=8716d9ec7b0ceb096146c69c63bbe7f3

    0 comments:

    Post a Comment