Thursday, November 17, 2011

றோயல் கழகத்தின் "றோயல் நைட்"


(பி.எம்.எம்.ஏ. காதர்) 
மருதமுனை றோயல் விளையாட்டுக் கழகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவு விழா அண்மையில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் அணித்தலைவர் ஏ.சி.அன்வர் தலைமையில் நடைபெற்றது. றோயல் நைட் எனும் அந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

அந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், ஏ.எல்.எம். முஸ்தபா, எம்.எஸ். உமர் அலி ஆகியோர் கலந்துகொண்டு கழக வீரர்களுக்கு பதக்கம் அணிவித்து பரிசில்களையும் வழங்கி வைத்தார்.




0 comments:

Post a Comment