(மருதமுனை சஜீத்)
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தையொட்டி கல்முனை பிரதேச செயலகத்தின் தமிழ் பிரிவில் "வாழும்போதே வாழ்த்துவோம்" எனும் கருப்பொருளில் நிகழ்வொன்று நடைபெற்றது. பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாண அமைச்சர் எஸ்.நவரத்தினராஜா அந்நிகழ்வில் பயிர்விதைகளை வழங்கி வைத்தார்.
0 comments:
Post a Comment