
அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தை சேர்ந்தவர் கத்தே பிருய்ன். இவர் அணிலை வித்தியாசமாக போட்டோ எடுத்து இருக்கிறார். இதற்காக அவர் கடலைகளை லஞ்சமாக கொடுத்து இருக்கிறார். இந்த கடலைகளுக்கு ஆசைப்பட்டு அணில் அவர் சொன்னபடி எல்லாம் `போஸ்' கொடுத்து இருக்கிறது.
பியானோ வாசிப்பது போலவும், சக்கர நாற்காலியை தள்ளுவது போலவும் அவர் போட்டோ எடுத்து இருக்கிறார். மைக் முன்பு பாடுவது போலவும் அது `போஸ்' கொடுத்து உள்ளது.






0 comments:
Post a Comment