இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் கடற்கரையோரங்கள் மற்றும் திறந்த வெளிப் பிரதசங்களில் முஸ்லிம்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றியுள்ளனர். கொழும்பு, காத்தான்குடி, புத்தளம், கல்முனை உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடற்கரையோரங்களில் பெருநாள் தொழுகைகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் பெருமளவு முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். அதேவேளை, குத்பா உரையும் பிரபல ஆலிம்களால் நடாத்தப்பட்டது.



0 comments:
Post a Comment