Friday, November 04, 2011

"சத்யானந்தா" படத்துக்கு ரஞ்சிதா வாழ்த்து


(அந்த) வீடியோ புகழ் நித்தியானந்தாவின் சாயலிலேயே ஒரு நடிகரைப் பிடித்து "சத்யானந்தா" என்ற படத்தை பெங்களூரில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படத்தின் நாயகியை அணுகி என்ற இளம்பெண் படம் பற்றிப் பேசுவதற்காக வாயை திறந்திருக்கிறார். அத்தனை வார்த்தைகளும் அணுகுண்டு என்பதுதான் அதிர்ச்சி.

இந்த படத்தில் முதலில் ரஞ்சிதாதான் நடிப்பதாக இருந்தது. பிறது என்ன காரணத்தினாலோ நடிக்கவில்லை. அவர் எனக்கு பெஸ்ட் பிரண்ட். இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என்று தெரிந்ததும் அவர்கள் எனக்கு மெசேஜ் அனுப்பி வாழ்த்து சொன்னாங்க. எப்படி நடிக்கணும். பொடி லாங்குஜ் எப்படி இருக்கணும் என்றெல்லாம் அவங்கதான் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க என்று கூறியிருக்கிறார்.

இந்தப்படம் வெளியில் வரவே கூடாது. தடைசெய்ய வேண்டும் என்று ஒரு புறம் வழக்குப் போட்டிருக்கிறார் நித்யானந்தா. ஆனால், இன்னொரு பக்கம் ரஞ்சிதாதான் எனக்கு நடிப்பே சொல்லிக் கொடுத்தார் என்கிறார் அப்படத்தின் நாயகி அனுகி.





எல்லாமே கொக்கு மக்கா இருக்கே...?

0 comments:

Post a Comment