Tuesday, November 22, 2011

அல்-மனார் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்


(மருதமுனை சஜீத்) 
யுனிசெப் நிறுவனத்தால் அண்மையில் மருதமுனை அல்-மனார் மத்திய மத்திய கல்லூரி மாணவர்கள் இருவருக்கு துவி்ச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு அதிபர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மெளலான கையளித்தார்.


0 comments:

Post a Comment