தற்போது ஜனாதிபதியின் பிறந்த நாளையொட்டி நாடுபூராகவும் மரங்கள் நடப்படுகின்றன. அரசு மரங்களை நாட்டுங்கள் என்று வருடந்தோறும் பல திட்டங்கள் ஊடாக நாட்டை பசுஞ்சோலையாக்கி வருகின்ற இக்கால கட்டங்களில் மரங்களைத் தறித்து கொண்டு செல்கின்றவர்களும் உண்டு.
உண்மையில் மரங்களைத் தறித்து விறகுக்கும், வீட்டுத் தளபாடங்கள் செய்வதற்கும், ஏனைய தேவைகளுக்கும் பயன்படுத்துவது பொதுவாக இருப்பினும் சிலர் சின்னச் சின்னத் தேவைகளுக்கும் சிறிய மரங்களைக்கூட தறித்து கொள்வர். ஒருவர் மரங்களை சிறிய ட்ரக்டரில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது அவை துருவம் செய்தியாளரின் சிக்கிக்கொண்டன.


0 comments:
Post a Comment