விரும்பிய இடமெல்லாம் எளிதாக எடுத்து செல்வதற்கேற்ற வகையில் அறிமுகமாகின்றது ரோல் டொப் (Roll top).பெயிண்ட் பூசும் உருளை வடிவ ரோலர் வடிவில் மிகவும் கச்சிதமாக அமைக்கப் பட்டுள்ளது. 17 அங்குல துல்லியமான தொடுதிரை, ஸ்பீக்கர்ஸ், வேப்கம், USB port, Power card என சகல வசதிகளும் நிறைந்ததாக காணப்படுகிறது.




0 comments:
Post a Comment