Monday, December 12, 2011

யாழில் 12 அடி நீளமான மலைப்பாம்பு பிடிபட்டது

கரவெட்டி தச்சன்தோப்பு பகுதியில் திங்கட்கிழமை மிகப்பெரிய மலைப் பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலை 8.00 மணியளவில் தச்சன்தோப்பு பகுதியில் இப்பாம்பு மக்களால் பிடிக்கப்பட்ட இப்பாம்பு நீளம் 12 அடி. இதனை அதிகளவிலான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். 


0 comments:

Post a Comment