(பஹமுன அஸாம்)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தேசிய மட்டத்தில் கௌரவிக்கும் முகமாக தேசிய விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி மாலை 6 மணிக்கு பிரதமர் தி.மு.ஜயரத்னவின் தலைமையில் தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கத்தில் இடம் பெறவுள்ளது. சிறந்த நிகழ்ச்சி, சிறந்த தொலைக்காட்சி அறிவிப்பாளர், சிறந்த செய்தி வாசிபப்பாளர் என்று சுமார் 32 துறைகளுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது.

0 comments:
Post a Comment