Wednesday, December 28, 2011

தலையால் 80 கிலோ சங்கிலியினை தூக்கும் மனிதன்

சாதிக்க துடிப்பவர்கள் எந்தவொரு தடையையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை நிரூபித்துக் காட்டுகிறார் இந்த குள்ள மனிதன்.  நாம் ஒரு கிலோ பொருட்களை கையில் கொண்டு செல்லும்போது பெரும் அவஸ்தைப்பட்டே செல்வோம். ஆனால் இவரோ தன் தலையால் சுமார் 80 கிலோ நிறையுடையை இரும்பு சங்கிலியினை தூக்கி சாதனை படைத்துள்ளார்.


0 comments:

Post a Comment