உலகின் மிக நீளமான புதுவருட வாழ்த்து அட்டை ஒன்றை தயாரித்து புதிய கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் வெலிக்கடை சிறைச்சாலை களமிறங்கியுள்ளது. இந்த புதுவருட வாழ்த்து அட்டையை தயாரிக்கும் பணியில் கைதிகள், அதிகாரிகள் என பலர் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 195 அடி நீலமும் 5 அடி அகலமும் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் புதுவருட வாழ்த்து அட்டை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.

0 comments:
Post a Comment