Thursday, December 22, 2011

புத்தளம் நகர சபை எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு நவடிக்கை


( புத்தளம் செய்தியாளர் ) 
புத்தளம் நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நவடிக்கைகள்  இன்று இடம்பெற்றன.   புத்தளம் நகர சபை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்,  புத்தளம் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து டெங்கு ஒழிப்பு நவடிக்கையை ஏற்பாடு செய்திருந்தனர்.  பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.





0 comments:

Post a Comment