Tuesday, December 27, 2011

சம்மாந்துறை முஸ்தபா ஜௌபீர் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்


(ஏ.ஜே.எம். ஹனீபா) 
சம்மாந்துறையை சேர்ந்த முகம்மது முஸ்தபா ஜௌபீர் என்ற ஆசிரியர் அண்மையில் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். ஆதம்பாவா முகம்மது முஸ்தபா, முகையதீன்பாவா அவ்வாஉம்மா ஆகியோர்களின் புதல்வாரன இவர் சம்மாந்துறை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் பழைய மாணவரும், அகில இலங்கை சமாதான நீதவானும் ஆசிரியருமாவார்.

0 comments:

Post a Comment