Friday, December 02, 2011

காதல் ஜோடிக்கு ஊரே அபிசேகம் (வீடியோ)

காதல் என்றாலே பிரச்சினைதான். அதிலும் ஜாதி, மதம், குலம், கோத்திரம் என்று ஏகப்பட்ட பிரச்சினைகள்.

இந்தியாவில் ஒரு மாநிலத்தில் ஜாதிப் பிரச்சினையால் ஒரு காதல் ஜோடிக்கு ஊரே ஒன்றுகூடி சராமாரியாகத் தாக்குகின்றனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், பெண்களும் ஒன்றுகூடி காதலனுக்கு செம வாங்கு வாங்குகின்றனர். 



0 comments:

Post a Comment