Wednesday, December 28, 2011

பாடகர்களான பரோட்டா சூரியும், பாண்டியும்


இதுவரை காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த பரோட்டா சூரியும், அங்காடித்தெரு பாண்டியும் முதன்முலாக பாடல் ஒன்றை பாடியுள்ளனர். வி.பி. புரொடக்சன்ஸ் சார்பாக விஸ்வாஸ் யு லாட் & புருஷோத்தம் தயாரிக்கும் புதிய படம் பாகன். இப்படத்தின் நாயகனாக ஸ்ரீகாந்த்தும், நாயகியாக ஜனனி ஐயர் நடித்து வருகின்றனர். 

முகமத் அஸ்லாம் இயக்குகிறார். வயிறு கிழியும் காமடிதான் படத்தின் களம். காஞ்சனாவில் பட்டையை கிளப்பிய கோவை சரளா, ஸ்ரீகாந்துக்கு அம்மாவாக நடித்துள்ளனர். இவர்களுடன் வெண்ணிலா கபடிக்குழு பரோட்டா சூரியும், அங்காடித்தெரு பாண்டியும் நண்பர்களாக நடித்துள்ளனர். இவர்கள் இவரும் நடித்ததோடு மட்டுமில்லாமல் ஒரு அழகான குத்துப் பாடலையும் பாடியுள்ளனர்.

0 comments:

Post a Comment