
உயிரியல் விஞ்ஞான துறையில் சம்மாந்துறையைச் சேர்ந்த மீராமுகைதீன் பாத்திமா சியாதா உயிரியல், பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் பாடங்களில் அதிதிறமைச் சித்திகளைப் பெற்றுள்ளதுடன் தேசிய ரீதியில் 60ஆவது இடத்தையும் பெற்று மருத்துவத் துறைக்கு தெரிவுசெய்யப்படும் வாய்ப்பை பெற்றுள்ளார்.


0 comments:
Post a Comment