Friday, December 23, 2011

சாதனைகள் பல படைக்கும் 'ஐஸ் மனிதன்' (படங்கள்)


தற்போது குளிர் காலம். ஐஸ் என்று நினைத்தாலே உடம்பெல்லாம் 'ஜில்' என்று ஏறுகிறது. பொதுவாக ஐஸ் கட்டியை நம்மால் 5 நிமிடம் கூட கையில் வைத்துக் கொள்ள இயலாது. ஆனால் நெதர்லாந்தைச் நாட்டைச் சேர்ந்த விம் ஹோவ் என்பவர் உறை பனியில் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளார். 

52 வயதான இவர் ஒரு மணித்தியாலத்திற்கும் பனிக் கட்டியில் இருந்து சாதனைப் படைத்தவர். மேலும் இவர் தனது உடலை சிறுவயதில் இருந்தே பழக்கப்படுத்தி வைத்துள்ளார். அவர் மனவலிமை குறித்து மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.






0 comments:

Post a Comment