கனடாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி ஆண்களின் தொல்லையை தவிர்ப்பதற்காக பெண்களுக்கென தனி சமூக இணையதளத்தை தொடங்கியுள்ளார்.
www.luluvise.com என்ற இந்த இணையதளத்தில் ஆண்கள் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது. லிங்க்டு இன் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட மற்ற இணையதளங்களையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment