Saturday, December 31, 2011

கங்கா திலகரெட்ன குமாரி, டீ.எஸ். சேனநாயக தேசிய பாடசாலை


(எம்.ஐ.எம்.அஸ்ஹர்) 
அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளின்படி வர்த்தக துறையில் அம்பாறை டி.எஸ். சேனநாயக தேசிய பாடசாலையைச் சேர்ந்த கங்கா திலகரெட்ன குமாரி 3 பாடங்களிலும் அதி திறமைச் சித்திகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய மட்டத்தில் 13ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். அம்பாறை தமன பிரதேசத்தைச் சேர்ந்த கங்கா 6ஆம் ஆண்டு முதல் 13ஆம் ஆண்டு வரை அம்பாறை டீ.எஸ். சேனநாயக தேசிய பாடசாலையில் கல்வி கற்று வராவார்.

0 comments:

Post a Comment