Sunday, January 08, 2012

நண்பன் படைத்த சாதனை


அனைவரும் எதிர்பார்க்கும் மிகப்பெரிய படமான விஜயின் நண்பன் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. இப்படம் பொங்கல் வெளியீடாக பொங்கலுக்கு மூன்று நாள் முன்னாடி வெளியாக உள்ளது.இப்படம் வெளியிட்டுக்கு இன்னும் மூன்று நாள் இருக்கும் நிலையில் படம் பல சாதனைகளை நிகழ்த்த தொடங்கிவிட்டது. முதன் முறையாக இப்படம் பிரன்ஸ் சப் டைட்டிலுடன் வெளிவர உள்ளது. முதன் முதலில் இப்படி வெளியாகும் முதல் தமிழ் படம் இதுவாகும்.
இப்படம் விருதுகள் பலவற்றை எடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் 2011ம் ஆண்டு விருது வழங்கும் பட்டியலுக்குள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. விஜய் இலியான ஜீவா சிறிகாந்த் மற்றும் பலர் நடிக்கும் இப்படம் பல சாதனைகளை இன்னும் நிகழ்த்தவுள்ளது. இப்படத்தின் விநியோக விபரங்களை இன்னும் சில மணி நேரங்களை தருவோம். எம்முடன் இணைந்திருங்கள். 

0 comments:

Post a Comment