Tuesday, January 10, 2012

மரணத்தின் விளிம்புக்குச் சென்றுவந்த பெண் (வீடியோ)


அவுஸ்திரேலியாவை சேர்ந்த எரின் லேங்வோர்தி ஒரு சுற்றுலா பயணி. இவரின் வயது 22. Bungee Jump (உயரமான மலையில் இருந்து கயிற்றின் உதவியுடன் ஆற்றினுள் குதிப்பது) என்னும் விளையாட்டினை விளையாட 111 மீற்றர் அடி உயரமுள்ள மலையில் இருந்து ஆற்றை நோக்கி குதிக்கும்போது அவரின் கால் கட்டப்பட்டிருந்த கயிறு அறுத்து அவர் ஆற்றினுள் விழுந்துள்ளார்.


சிப்பாவேயை அண்டிய பகுதியில் காணப்படும் சிம்பாவே ஆற்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ளவர்கள் அவர் இறந்துவிட்டார் என்றே நினைத்தனர். ஆனால், ஆற்றில் விழுந்த லேங்வோர்தி மிகுந்த போராட்டத்தின்பின் கரை ஒதுங்கினார். இதன் திகில் காட்சிகளை sky தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.





0 comments:

Post a Comment