
இராமேஸ்வரத்தில் வைத்து தான் தாக்கப்பட்டதாக வெளியான செய்தியை ஜனாதிபதியின் மகளான பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசன் மறுத்துள்ளார்.
ம.தி.மு.க.வினரும், நாம் தமிழர் அமைப்பினரும் இணைந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது நடேசன்மீது தாக்கப்பட்டதாக ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment