கடந்த ஞாயிறு இரவு பிலிப்பைன்ஸின் பிறந்த டேனிகா மே கமாச்சோ என்ற குழந்தையுடன் உலக சனத்தொகை 700 கோடியை எட்டியிருந்தது. இதன் பின்னர், அதாவது உலக சனத்தொகை 700 கோடியைத் தொட்டதன் பின்னர் இலங்கையில் இன்று திங்கிட்கிழமை அதிகாலை 12.01 மணிக்கு முதலாவது குழந்தை பிறந்துள்ளது.
கிரிபத்கொடயைச் சேர்ந்த தனுஷிகா திலானி என்ற தாய்க்கே இந்தக் குழந்தை பிரசவித்துள்ளது.
குருநாகல் துருவம் செய்தியாளர் அஸாம்


0 comments:
Post a Comment