Sunday, October 23, 2011

கடாபியின் அறிக்கை கோருகிறது இலங்கை

லிபிய நாட்டின் முன்னாள் அதிபர் முஅம்மர் கடாபியின் மரணத்தைப் பற்றி ஒரு விளக்க அறிக்கை தேவைப்படுவதாக இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சில் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு கோரப்பட்டுள்ளது. கடாபி கைதுசெய்யப்பட்டபின் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டரா அல்லது சண்டையில் கொல்லப்பட்டாரா என்ற விபரம் தேவைப்படுவதாகவும், கடாபி எந்த சூழ்நிலையில் கொல்லப்பட்டார், அதற்கு பின்னணியில் இருந்தவர்கள், உத்தரவிட்டவர்கள் யார் என்ற விபரம் தேவைப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment