இரண்டு றம்புட்டான் பழங்களைத் திருடியதற்காக மாணவன் ஒருவனை இலங்கை பொலிஸ் கைதுசெய்துள்ளது. பொலிஸாரின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த 16 வயதான மேற்படி மாணவன் தொடர்பான தகவல்களை அறி்ந்து கொள்வதற்கு பிரதிக் கல்வியமைச்சர் நேற்று முன்தினம் இரவுவேளையில் பிபிலை பொலிஸ் நிலையத்திற்கு செனறிருந்தார். அத்துடன் அவர் மாணவனுக்கு பிணையும வழங்கியிருந்தார்.

0 comments:
Post a Comment