Monday, October 31, 2011

முஸம்மில் நாளை கொழும்பு மேயராகிறார்

கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசிய கட்சி தனதாக்கிக்கொண்டது. இதனையடுத்து கட்சியின் முதன்மை வேட்பாளர் ஏ.ஜே.எம். முஸம்மில் மாநகர முதல்வராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், நாளைய தினம் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக இவர் தனது பதவிகளை பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் துருவம் செய்தியாளர் அஸாம்

0 comments:

Post a Comment