ஒரு உணவு கலைஞர் உலகின் மிகப்பெரிய சமையல் தாஜ்மஹால் கட்டிடம் ஒன்றை உணவில் தயாரித்து சாதனை படைத்துள்ளார். பம்பாய் உருளைக்கிழங்கு, புரியாணி அரிசி மற்றும் poppadoms இருந்து இவற்றைத் தயாரித்துள்ளார். இது 3 X 10 X 5 அடி உடையது. இதனை தயாரிப்பதற்கு 5 நாட்கள் தேவைப்பட்டது. இந்தியாவிலுள்ள ஸ்பைஸ் பிரின்ஸ் எனும் சமையல் நிறுவனமே இந்த தாஜ்மஹால் சிற்பம் உணவைத் தயாரித்துள்ளது.



0 comments:
Post a Comment