Monday, October 24, 2011

ஒரு வீட்டுக்குள் 2000 அடி நீளமான ஓடுபாதை


அப்பா ஒருவர் தனது குழந்தை விளையாடுவதற்காக 2000 அடி நீளமான ஒரு விளையாட்டுக்கார் ஓடுபாதையை தனது வீடடினுள் செய்து கொடுத்திருக்கிறார். இதற்காக அவரது வீட்டில் ஒவ்வொரு அறையிலும் (கழிவறைகள் உட்பட) இந்த விளையாட்டுக் காருக்கான ஓடு பாதையை தயார் செய்திருக்கிறார். இது ஒரு புது முயற்சி. நாமும் இதைப்பார்த்துவிட்டு நமது குழந்தைகளுக்கு ஏதாவது புதிதாக செய்து கொடுக்கலாமே.

அந்த வீடியோவை துருவம் வாசகர்ளுக்காகத் தருகின்றோம்.


0 comments:

Post a Comment