(பஹமுன அஸாம்)
2013ஆம் கல்வியாண்டில் கல்விப் பொதுத் தராதர சாதரணதரப் பரீட்சையின் பாடங்களை 3 பாடங்களாகக் குறைப்பதற்கான திட்டம் ஒன்றை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. இம்மாற்றத்தினால் உயர்தரப் பரீட்சையில் தெரிவு செய்யக்கூடிய பாடங்களை சாதாரண தரத்திலேயே தெரிவு செய்து பரீட்சைக்குத் தோற்ற முடியும்.
க.பொ.த. உயர்தரத்தில் படிக்கும் பாடங்களை சாதரண தரத்திலேயே தெரிவு செய்து கற்பதனால் மாணவர்கள் தங்களது அறிவுத் திறனை வளர்த்துக்கொள்ள இத்தத் திட்டம் ஏதுவாக அமையுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment