Sunday, November 13, 2011

மழை ஓய்ந்து தற்போது சீரான காலநிலை


(எஸ்.எல்.மன்சூர்)
கடந்த சில வாரங்களாக தொடர்ச் சியாக பெய்ந்து வந்த மழை ஓய்ந்து கடும் வெயில் எரிக்கிறது. வழமையான கோடை காலத்தைப் போன்று அதிக வெப்பத்துடன் வெயில் எரிக்கிறது. காலையில் பனிமேகங்கள் அடைத்துக் காணப்படுகிறது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் காலநிலையில் ஏற்பட்டுள்ள இத்திடீர் மாற்றம் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயக் காணிகளில் நெல் விதைப்பு மும்முரமாக நடைபெறுகிறது. 

0 comments:

Post a Comment