Saturday, November 26, 2011

இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியவன் கைது

முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் பேஸ்புக்கில் போட்டோக்களை பதிவேற்றம் செய்த மாணவன் பொன்னப்பா(வயது 19) என்பவனை பொலிஸ் கைது செய்துள்ளது. முஸ்லிம்களின் புனித இல்லமான கஃபத்துல்லாஹ்வின் மீது நிர்வானமான பெண்ணொருத்தி இருப்பதைப் போன்ற படமும், இன்னும் சில மார்ஃபிங் செய்த படங்களையும் இம்மாணவன் Post செய்துள்ளான். சைபர் சட்டத்தின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment