துருவம் வாசகர்கள் அனைவருக்கும் ஹிஜ்ரி 1433 புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகிறோம். முஹர்ரம் 1433 புத்தாண்டு பிறந்துள்ளது. ஹிஜ்ரத்தை "தியாக பயணம்" அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமி ஆண்டின் ஆரம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஹிஜ்ரி 1433ஆம் புத்தாண்டு மலர்ந்துள்ளது என்பதை அகில இலங்கை ஜம்இயதுல் உலமா உறுதிப்படுத்தியுள்ளது.

0 comments:
Post a Comment