(எஸ்.எம். அறூஸ்)
அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள பல நெற்வயல் காணிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஏற்கனவே விதைப்பு செய்யப்பட்ட நிலையில் வெள்ளத்தினால் வயல்கள் பாதிக்கப்பட்டன. இரண்டாவது தடவையாக விதைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அடைமழை வந்துள்ளதனால் விவசாயிகளுக்கு பாரியளவிலான நஷ்டம் எற்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை இப்றாஹிம் பள்ளம் நெற் காணிகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதை கீழுள்ள படங்களில் காணலாம்.
0 comments:
Post a Comment