Thursday, November 24, 2011

சேக் லுப்னா இன்று இலங்கை வந்தார்


(எப். சப்ரினா)  
ஐக்கிய அரபு இராஜ்யத்தின் வெளிவிவகார, வர்த்தக அமைச்சர் சேக் லுப்னா பின்த் கலீத் பின் சுல்தான் அல் காசிமி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொன்டு இன்று இலங்கை வந்துள்ளார். அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அழைப்பின் பேரிலேயே அவர் அலங்கைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் பல உயர் அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமைச்சர் ரிஷாட்த் பதியூதீன் உற்பட்ட குழுவினர் அல் காசிமி அவர்களை இன்று விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.   

0 comments:

Post a Comment