Sunday, November 27, 2011

"குருத்து மணல்" கவிதைத் தொகுப்பு வெளியீடு


(பி.எம்.எம்.ஏ. காதர்) 
மருதமுனை இப்றாஹீம் எம்.றபீக் எழுதிய கவிதைத் தொகுப்பு "குருத்து மணல்" வெளியீட்டு விழா அண்மையில் மருதமுனை பொதுநூலகத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.எம்.ஏ. றஸாக் நூலின் முதற்பிரதியை வர்த்தகர் எம்.எச். தாஜுதீனுக்கு வழங்கிவைத்தார். நூலாசிரியருக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் ஏ.கமறுதீன் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். 




0 comments:

Post a Comment