(கலாநெஞ்சன்)
வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக தேங்கி கிடக்கும் தபால்களை சனிக்கிமைக்குள் விநியோகிப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக தேங்கி கிடக்கும் தபால்களை சனிக்கிமைக்குள் விநியோகிப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தபால் பரிவர்த்தனை பிரிவு ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட பணி பகிஸ்கரிப்பு போராட்டம் முடிவடைந்ததை அடுத்து தபால்களை தரம் பிரிக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுகின்றன.
நேற்றைய தினம் 7 இலட்சம் தபால்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றை குறித்த பிரதேசங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தபால் பரிவர்த்தனை பிரிவு தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment