(பஹமுன அஸாம்)
பிரதான வீதிகளில் இடம்பெறும் வீதி விபத்துக்களை குறைப்பதன் பொருட்டு பொது மக்களை தெளிவுபடுத்தும் திட்டமாக வீதி விபத்து தடுப்பு வாரமொன்றை சுகாதார அமைச்சு ஏற்படுத்தியுள்ளது. இதன்படி இம்மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதிவரையான காலப்பகுதி வீதி விபத்து தடுப்பு வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வீதி விபத்து காரணமாக ஒரு நாளைக்கு 6 பேர் உயிரிழப்பதாகவும் ஒவ்வொரு மணித்தியாலமும் தலா இருவர் வீதம் காயமடைவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாரிய வீதிகளைப் பயன்படுத்துவது தொடர்பில் பொது மக்களுக்கு போதிய தெளிவின்மையே விபத்துக்கள் இடம்பெறுவதற்கான காரணம் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

0 comments:
Post a Comment