இலங்கை கிரிக்கெட்டின் (SLC) இடைக்கால நிர்வாகசபை நவம்பர் 14ஆம் திகதி கலைக்கப்படுமென விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைபெறும் தேர்தலின் அடிப்படையில் புதிய நிர்வாக குழுவினர் நியமிக்கப்படுவர் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment