Tuesday, November 22, 2011

பாடசாலை ஒன்றை மூடுமாறு அறிவித்தல்


(பஹமுன அஸாம்) 
அம்பலாங்கொடை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றை மூடுமாறு தென்மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசபுத்திர தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை பி.ப. 1.30 மணியளவில் பாடசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டபோது அமைச்சர் அங்கு அதிபர் 17 மாணவர்கள், 2 பெறோர்கள் மாத்திரமே இருந்துள்ளனர்.

இதனை அவதானித்த அமைச்சர், இந்தப் பாடசாலையை தொடர்ந்து நடாத்திக்கொண்டிருப்பது அரசினால் முடியாதென்றும், அதனை மூடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment