Tuesday, November 15, 2011

துமிந்த சில்வாவுக்‌கு பிடியாணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேம சந்திரவை கொலை செய்தமைக்காக சந்தேகத்தின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் துமிந்த சில்வா தற்போது சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவருகின்றார் என்பதும் குறிப்படத்தக்கது.

0 comments:

Post a Comment