Saturday, November 26, 2011

சவூதி அரச குடும்பம் - ஹிஸ்புல்லா சந்திப்பு

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, சவூதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த சர்வதேச புகழ்பெற்ற அரேபிய எழுத்தாளரும், புகைப்பிடிப்பாளருமான டாக்டர் ஹாலித் கித்ர் அவர்கள் தனது பாரியார் சகிதம் அண்மையில் அமைச்சில் சந்தித்தார்.


0 comments:

Post a Comment