Thursday, November 03, 2011

தவக்குள் கர்மாவுக்கு அல்-ஜெஸீரா விருது


இவ்வருடத்திற்கான நோபல் பரிசுபெற்ற யெமன் நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் தவக்குள் கர்மா அல்-ஜெஸீரா தொலைக்காட்சியின் சிறப்பு விருதைப் பெற்றுள்ளார். டோஹா கட்டாவில் நடைபெற்ற வைபவமொன்றின் போதே அவர் இந்த விருதை அல்-ஜெஸீரா நிறுவனப் பணிப்பாளர் ஷெய்ஹ் ஹமாத் பின் தாமிரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

யெமன் நாட்டின் புரட்சிக்கு தலைமையேற்றுள்ள பெண்கள் சார்பு பிரதிநிதிகளில் இவரும் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment