கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் 2012 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது ஆளும்தரப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களிடையே பெரும் அமளிதுமளி ஏற்பட்டது ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலர் சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததையும் அங்கு காணக்கிடைத்தது
அங்கு ஆளும் கட்சி Vs எதிர்க்கட்சி மோதல் நடைபெற்றது. அதன் காட்சிகளையே இங்கு காணலாம்.









0 comments:
Post a Comment