Sunday, November 13, 2011

ஹாஜிகள் நாடு திரும்புகின்றனர்


(எஸ்.எல். மன்சூர்)  
இம்மாதம் முழுவதும், கடந்த மாதத்திலும் உலக முஸ்லிம்கள் புனித மக்கமா நகரில் ஒன்றுகூடி இஸ்லாத்தின் ஜந்தாவது கடமையான புனித ஹஜ் யாத்திரையை மேற்கொண்ட முஸ்லிம்கள் தங்களது கடமைகளை முடித்துவிட்டு தத்தமது நாடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். 

கிழக்கு மகாணத்திலிருந்து சென்ற முதலாவது குழுவினரின் வருகை நேற்றிலிருந்து ஆரம்பித்திருக்கிறது. பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, இறக்காமம், பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், சாய்ந்தமருது, சம்மாந்துறை, கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை போன்ற பிரதேசங்களில் இருந்து சென்ற ஹாஜிகள் தங்களது ஊர்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். 

0 comments:

Post a Comment