Wednesday, November 02, 2011

சாப்பிடக்கூடிய பெண்களின் ஆடைகள்


அண்மையில் பேர்லின் அருங்காட்சியகத்தில் ஒரு புதுமையான உணவுக் கண்காட்சி ஒன்று நடைபெற்றுது. இது கடந்த சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. அதில் பெஷன் உணவுப் பொருட்கள் மொடல்கள் வைக்கப்பட்டுள்ளன. உணவுப் பொருட்களால் முற்றிலும் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்து கவர்ச்சிப் பெண்கள் காணப்படுகின்றனர்.

இப்பெண்கள் கடற்பாசி, ஜெலி பிஸ் போன்றவற்றை அணிந்துள்ளனர். சால்வை போல உண்மையான காடை முட்டைகள்,  மற்றும் குடல்சுற்றுக்கொழுப்பு கழுத்தணிகள் வெளியே தொங்குகின்றன. பெஷன் உணவுளை ஆடைகளாக அலங்கரித்து அணிவது ஒரு புதுமையான விடயமாகும். இக்கண்காட்சியின் 2012 ஜனவரி 29 வரை பார்வையில் இருக்கும்.





இந்தப் பெண்கள் மானத்தை விட ஆடைகளைத்தான் அதிகமாகப் காக்கிறார்கள். இதனை துருவம் வாசகர்களுக்காக இங்கு தருகின்றோம்.


0 comments:

Post a Comment