(பஹமுன அஸாம்)
கொழும்பு சிறி ஜயவர்த்தனபுரக் கோட்டையில் அமைந்துள்ள பாராளுமன்ற வளாகத்தில் திடீரென ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நுளைய முற்பட்டபோது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் செய்து அவர்களைக் களைத்துள்ளனர். தற்போது பாராளுமன்றத்தில் வரவு - செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment