(ஏ.ஜே.எம்.ஹனீபா)
காலம் சென்ற திகாமடுல்ல மாவட்ட முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.ஏ. அப்துல் மஜீட் அவர்களின் ஜனாஸா நல்லடக்கத்துக்காக அஸர் தொழுகைக்கு அவர்களின் கனவு இல்லமான சம்மாந்துறை மலையடி கிராமத்திலுள்ள மஸ்ஜிதுல் முஅல்லா மஹல்லா சுஹதாக்கள் சதுக்கத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தொழுவிக்கப்பட்டு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
0 comments:
Post a Comment